இமய மலை

ஒவ்வொருக்கும் உண்டு தலை - கடலில்
மீன் பிடிக்க உதவுவது வலை
சுனாமிக்கு மறுபெயர் அலை - ஆனால்
வடக்கிந்திய எல்லையோ இமய மலை.

எழுதியவர் : அபினய் சுந்தர் (25-Mar-16, 7:34 pm)
சேர்த்தது : அபினய் சுந்தர்
பார்வை : 227

மேலே