காதலை வாழ்த்துது குயில்கள்

அசைந்திடும் உன்விழிகளில் ஆகாய நீலம்
அசையா உன்னிதழ்களில் புன்னகை மௌனம்
நடந்து வரும் உன்னழகு வசந்தத் தோட்டம்
நம் காதலை வாழ்த்திப் பாடுது குயில்கள் கூட்டம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-16, 7:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 156

மேலே