காதல்

நான் பார்க்கும் தூரம் நீ
நீ பார்க்கும் நேரம் மட்டும் நான்
விட்டு செல்லமாட்டேன் சென்றால்
உடன் வந்து விடு
சொன்னது பாதையோடு மட்டும் அல்ல
வாழ்வோடும் தான்

எழுதியவர் : வான்மதி .கோ (26-Mar-16, 10:53 am)
Tanglish : kaadhal
பார்வை : 86

மேலே