நாவல் தொடர்

நீ
தினப் பத்திரிகையில் வரும்
திரை நாயகியோ
வாரப் பத்திரிகையில் வரும்
வண்ணப் படமோ
மாதப் பத்திரிகையில் வரும்
ராசி பலனோ
எனக்குத் தெரியாது !
என் இதயப் பத்திரிகையில்
நான் நித்தம் புரட்டிப் பார்க்கும்
நாவல் தொடர் நீ

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Mar-16, 10:16 am)
Tanglish : naaval thodar
பார்வை : 47

மேலே