ஈருள்ளி, நீ உரிக்கும் அழகு - பாகற்குவேல்

ஈருள்ளி,
நீ உரிக்கும் அழகை,
கடரநாரத்தை மேல்நின்று ரசித்து,
களகண்டம் அலற - திருட்டுபு
அனுட்டுபு தடுமாறி,
ஆதவன் மேற்திசை சென்றுவிழ,
தணிந்தது பெருவெயில் !

#நடுநிசிப்_பதிவுகள்_18

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (27-Mar-16, 11:27 pm)
பார்வை : 75

மேலே