நாய்
நாயாக - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை
ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும் உன்னுடையதிருவடிகளில் சேர்த்துக் கொண்டாய்
சிவபெருமான் நான்கு வேதங்களோடு என்னையும்ஒப்பிட நான் அவ்வளவு சிறந்தவனா நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்துநீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ளவண்ணம்பேயேன் அறியும் அறிவு தந்தாய்
என்ன பேறு பெற்றேன் தாயே மலைமகளே செங்கண் மால் திருத் தங்கையே தாயே மலையரசர் மகளே சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து நீயே தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய் அது மட்டுமல்லாமல்உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய்
நம் வீட்டை நாயாக நின்று காப்பதும் கடவுள் தான் செய்கிறார்