மொத்தமாய் சிறையெடுத்து செல்ல வா

இன்று ஏன் அதிகமாய் கண் மை தீட்டி வந்தாய்... என்னை உன் கண்ணுக்குள் மொத்தமாய் சிறை பிடித்துச் செல்லவா..?

எழுதியவர் : அருள்.ஜெ (30-Mar-16, 7:32 am)
பார்வை : 88

மேலே