என்னவனே maha
அன்று ஒரு நாள்
un
தோல் சாய்ந்து கை கோர்த்து
பேருந்தில் நம் செய்த பயணங்கள்
நினைவில்
நிற்க....
என்னை அறியாமலே
என்
கண்கள் கலங்கின....
நீ அங்கே!!
நன் இங்கே!!!
ஏன்?
எனகு
மட்டும் எந்த பிரிவு...
உன்னை பிரிந்த payangal
பெரும்பாலும்....காலங்கள் கடந்து சென்றாலும் உன்
காலடி தடங்களுகை காத்திருக்கும்
ஏன் தவிப்பின்
வழிகளும் vedahanaikalum
உன்னை அன்றி
யார் அறிவர்
மணலனே
போதும்....................................
என்று சொல்வாய் ???????
உன் வருகையை
உன்னை
எண்ணி... எண்ணி
எங்கும்
இவள
உணர்வுகளை மதஜிகும்
எண்ணம் உன்னில் உண்டா??
உண்டு என்னில் வந்து விடு
உன் உயிரை தேடி...
அன்புடன்
பிருந்தா