காதலிக்க தொடங்கிவிடும் நீ என் கவி வாசித்தால்என் எழுத்துகளும்உன்னவள் பிருந்தா

கள்வனே,
உன்னையும்
என்னையும்
பார்த்தவர்கள் சொல்லி
கொண்டார்கள்
"அப்படி ஒரு பொருத்தம் என்று "
அப்படியா????
ம்
இல்லையே
அன்பே
உன் போல்
நான் உன்னை காதலிக்கவில்லையே...
ஆயிரம் கவிகள் எழுதினாலும்
நீ வாசிக்காமல்
அனைத்தும்
வீண்....
என்று
உன் பார்வை
என் கவிகளின் மீது படுகிறதோ
அப்போது
என் எழுத்துகளும்
உன் பார்வை கண்டு
உன்னை காதலிக்க தொடங்கி
விடும்
அனபுடன்
பிருந்த&மகா....