நட்பு - பூவிதழ்

உன் நட்பு
என் சட்டையின்
நூலாய் இருப்பது மட்டுமல்ல
சட்டைக்கிழிகையில்
தையல் நூலாய் இருப்பதும்தான் !

எழுதியவர் : பூவிதழ் (30-Mar-16, 5:14 pm)
பார்வை : 706

மேலே