காதல் சிறை

என் கண்களை கட்டினாய்
என் கைகளுக்கு விலங்கிட்டாய்
என் கால்களை சங்கிலியில் பூட்டினாய்!

உனை தேடியே துடிக்கும் இதயத்தை
ஏது செய்வாயடா??!!!

எழுதியவர் : ரசிகா (30-Mar-16, 8:43 pm)
Tanglish : kaadhal sirai
பார்வை : 134

மேலே