கணினி ----இணையதள முகவரி

புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது.தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical videos, Life Sciences , Human body , Earth & Space , Geography , Social Studies , English , Math , History , Games , Activities போன்ற பல்வேறு துறைகளில் எந்தத்துறை சார்ந்த வீடியோக்கள் பார்க்க வேண்டுமோ அதை சொடுக்கி அதிகப்படியான் வீடியோக்களை பார்க்கலாம்.ஓவ்வொரு வீடியோவும் குழந்தைகளுக்கு பயனுள்ள வீடியோவாகவே இருக்கிறது.ஓயாமல் படி படி என்று சொல்வதை விட இது போல் குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அறிவை புகட்டும் தளங்களை தளங்களை தெரியப்படுத்தினால் அவர்களின் அறிவு மேலும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இத்தளத்தை
அறிமுகப்படுத்துவதில் வின்மணி பெருமிதம் கொள்கிறது !.

1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம்.

வீடியோ மெயில்
தளங்களை தெரியப்படுத்தினால் அவர்களின் அறிவு மேலும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இத்தளத்தை
அறிமுகப்படுத்துவதில் வின்மணி பெருமிதம் கொள்கிறது !.

1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம்.
வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்.

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.

வீடியோ சாட்டிங்
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு பயனாளர் பெயர் கொடுத்து உள்நுழையலாம் அடுத்து வரும் திரையில் வெப் கேமிரா மூலம் நம் வீடியோவை எடுத்து சரியாக 30 நொடிகளுக்குள் நம் முகத்தை மட்டும் காட்டுகிறது , நாம் யாருடன் வீடியோ சாட் செய்ய வேண்டுமோ அவர்களின் பயனாளர் முகவரியை கொடுத்தால் போதும் சில நொடிகளில் நாமும் அவரும் முகம் பார்த்து பேசலாம், முகத்தை மட்டும் சரியாக Detect செய்து காட்டுவதெல்லாம் சாத்தியம் இல்லை என்று இல்லை என்று சொல்பவர்கள் கூட ஒரு முயற்சியாக செய்து பார்ப்பதால் சற்றே புதுமையாகத்தான் இருக்கும். அலுவலக வேலைகளுக்கான வீடியோ சாட்டிங் செய்பவர்களும் மற்றும் வேகமாக வீடியோ சாட்டிங் செய்ய விரும்பும் அனைவருக்குமே இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

எழுதியவர் : (30-Mar-16, 9:41 pm)
பார்வை : 168

சிறந்த கட்டுரைகள்

மேலே