உயர்வு

பேதம் எதுவும் பார்ப்பதில்லை,
பிறப்பில் உயர்ந்தது-
கொசு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Mar-16, 6:44 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : uyarvu
பார்வை : 72

மேலே