தழுவல்
மன்னிக்கவும்
தானாகவே அந்த வரிகளை கேட்கும் பொழுது தோன்றிவிட்டது.....
அந்த வரிகளின் (Super Class ) குழந்தை (Sub Class ) இவை எனலாம்...
இந்த வரிகள் ஆதியை எழுதிய பாடலாசிரியருக்கே சமர்பணம்.....
அந்த வரிகள் :
ஒரு கடுகும் எண்ணெயும் போல காதல் சோடி இல்லயடி..
ரெண்டும் ஒன்னா சேரும் நேரம் வந்தா
ஒன்னு கொதிக்கும் ...
ஒன்னு வெடிக்கும் ...
காதல் இதுதான்டி!.
(கொத்தாணி கண்ணால )
அதன் தழுவலில் நான் எழுதியது :
ஒரு விளக்கும் திரியும் போல
காதல் சோடி இல்லயடா(டி)...
ரெண்டும் ஒன்னா சேரும் நேரம் வந்தா
ஒன்னு எரியும்...
ஒன்னு கருகும்...
காதல் இதுதான்டா(டி)...