ஓடி கொண்டு இரு
நீ ஒடி கொண்டு இரு..
வாழ்க்கையில் உயரும் வரை
நீ விழுந்தால் உன்னை
சமூகம் மிதிக்கும்
நீ ஓடினால் உன்னை
சமூகம் உயத்தும்
வேலை இல்லாதவன்
உன் மீது வசை பாடி கல் எறிவான்
அதை தாங்கி நீ ஓடிக்கொண்டு இரு
வாழ்க்கையில் நம்பிக்கை
இழைக்க செய்யும்
எறிகணைகள் இவை
போராட்டம் தான் வாழ்கை
இது இறைவனின் படைப்பு
ஓடிக்கொண்டு இருப்பவன் சாதிக்கிறான்
விதியை நொந்து இருப்பவன்
ஏமாற்றம் அடைகிறான்

