தாயும் பட்டினியும்

பால் குடித்துக்கொண்டே
அள்ளு குழந்தை - பட்டினியில்
அழுது கொண்டே அம்மா...
***

எழுதியவர் : முகம்மது பர்ஸான் (2-Apr-16, 12:18 pm)
பார்வை : 126

மேலே