பயமா

இருட்டுக்குப் பயந்து
இப்படி அழுகிறதே-
மெழுகுவர்த்தி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Apr-16, 6:35 am)
பார்வை : 61

மேலே