கயல்விழிப் பார்வை

மின்னல் ஒளிகூட
தோற்றுவிடும்-உன்
காதல் பார்வை
முன்னால்!!

அவ்வளவு
கூர்மையும்
சக்தியும்
கொண்டது
உன்
கயல்விழிப்
பார்வை !!!

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (5-Apr-16, 5:38 pm)
பார்வை : 112

மேலே