இரு விழிகள் பேசும் நேரம்
நம்
இரு விழிகள்
பேசும் நேரம்!!!
நமக்காக
உருகும்
குளிர்பானம்!!!
நமக்காக
வீசும் தென்றல்!!!
நமக்காக
ஒலிக்கும்
இனிய கீதம்!!!
நமக்காக
துடிக்கும் இதயம்!!!
இவையாவும்
நமக்கே நமக்கானது
மட்டுமே
என்பது போல்
தோன்றும்
அந்நேரம்!!!!