நம்ம ஊர் பயபுள்ளங்க

Facebook லயும் twitter லயும் நம்ம ஊர் பயபுள்ளங்க top position ல இருக்காங்க போல
எப்படி சொல்ற?
Facebook என்னான்னா’What’s on your mind?’ அப்படீங்கறான். Twitter என்னான்னா ‘What’s happening?’ அப்படீங்கறான். இதுலேர்ந்தே தெரியலயா இவிங்க எல்லாம் அக்கப்போர் புடிச்சி ஊர் சேதிய தெரிஞ்சிக்கிறவங்கன்னு.

எழுதியவர் : அரிஷ்டநேமி (5-Apr-16, 9:23 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 146

மேலே