முயல்வேன் மறுபடி
அழகில் மான்விழி
பேசிட தேன்மொழி
உன் கண்கள் பேசினால்
என் நெஞ்சில் ஒருவலி...
அதுவும் சுகமடி
இனித்திடும் வரமடி
இன்னொரு தாய்மடி - எனக்கு
கிடைக்குமா மறுபடி
சம்மதம் சொல்லடி
தயக்கம் ஏனடி ???
மறுப்பது வீணடி - மறுத்தால்
முயல்வேன் மறுபடி .....