வாழ்க்கை பாடம்

தேடித் தொலைந்ததிலும்
தொலைத்து தேடியதிலும்
கிடைத்தது
வாழ்க்கை பாடங்கள்
மட்டுமே.

எழுதியவர் : சுபாசுந்தர் (6-Apr-16, 10:25 am)
சேர்த்தது : சுபாசுந்தர்
Tanglish : vaazhkkai paadam
பார்வை : 575

மேலே