கன்னம்மா
கன்னம்மா கன்னம்
மின்னி மிதந்து
என்னை அழைத்ததினால்
என்னுள் மலர்ந்தது
ஒருவித உணர்வு!
கன்னம்மா கண்கள்
கண்தட்டி கதவோரம்
நின்றதினால் எனக்குள்
எரிந்தது நெருப்பாய்
அதுவே பிடித்தது மோகமாய்!
கன்னம்மா கூந்தல்
காட்டின் பாதை.
கடந்துசென்ற நான்
தடுக்கி நின்றேன்
அது கன்னம்மா குதிரைவால்!
கன்னம்மா மார்பு
இனிபிறக்கும் குழந்தைக்கு வழியை
தரும் முதல் உணவு!
அவை எங்கள் குழந்தை!!
கன்னம்மா காது
கண்ணசையும் நேரம்
என் முகம் விழும் இடம்!
அவை தாங்கும என்னை!
கன்னம்மா காதல்
கண்கட்டி நான்நடந்த வழி!
விழுந்தது குழியில்!