காதலும் கள்ளத்தேனும்

காதலும் கள்ளத்தேனும்
ஒன்றுதான் ,
பிறர் அறியாமல்
பருகினால் மட்டுமே
அதன் ஆழமான
ருசி தெரியும்.....

எழுதியவர் : நாகேஸ்வரி பிரபுகுமார் (8-Apr-16, 9:29 am)
பார்வை : 88

மேலே