காதலின் வலி

உரக்கச் சொல்லி
உணரவைக்கத் துடிக்கும்
காதலை விட,
உள்ளத்தில் சொல்லி
உள்ளுக்குள் அழும்
காதலுக்கே வலிமையும் அதிகம்
அதனால் வரும்
வலியும் அதிகம்!!!

எழுதியவர் : நாகேஸ்வரி பிரபுகுமார் (8-Apr-16, 9:25 am)
Tanglish : kathalin vali
பார்வை : 102

மேலே