யாரோ

காதலித்த நாட்களில்
என் வாழ்க்கை பயணத்தில்
உன்னுடன் பயணிக்க தயாராக
இருந்த என்னை வழி அறியாமல்
திக்கு திசையின்றி நிற்கிறேனே!!!
உன்னால்


நான் இப்போது யாரோ?
உனக்கு

எழுதியவர் : vviji (8-Apr-16, 9:11 am)
Tanglish : yaro
பார்வை : 97

மேலே