இன்ப வெள்ளம்
மேகங்களின் ஊடாக
விண்மீன்கள் நீந்துகின்ற கடலில்
நிலவென்னும் ஓடம்;
என் மனதில்
அலை அலையாய்
இன்ப வெள்ளம்!
கற்பனையில் நான்
நிலவென்னும் ஓடத்திலேறிப்
பயணிக்கிறேன்!
மேகங்களின் ஊடாக
விண்மீன்கள் நீந்துகின்ற கடலில்
நிலவென்னும் ஓடம்;
என் மனதில்
அலை அலையாய்
இன்ப வெள்ளம்!
கற்பனையில் நான்
நிலவென்னும் ஓடத்திலேறிப்
பயணிக்கிறேன்!