10 செகண்ட் கதைகள் - ஜென்டில்மேன்
ஒரு முறை பிரிட்டிஷ்காரன் கேட்டான், விவேகானந்தரைப்பார்த்து: "நீங்கள் ஏன் ஜென்டில்மேனாக தெரிவதற்கு சரியான ஆடைகளை அணியக்கூடாது?" அதற்கு புன்முறுவலுடன் விவேகானந்தர் சொன்னார்: " உங்கள் நாட்டில் தான் டெய்லர் ஒருவரை ஜென்ட்டில்மேனாக்குகிறார். ஆனால் நாங்கள் எங்கள் குணத்தன்மையில் தான் ஜென்ட்டில்மேனாகிறோம்"...........