இரகசியமாய்

ஊரிலிருந்து என்ன
கொண்டு வந்தாய்
என வினவிய
தோழியிடம்:
என் அன்னையிடமிருந்து
அள்ளி வந்த
முத்தங்களை எவ்வாறு
பகிர்வேன்..??
ஊரிலிருந்து என்ன
கொண்டு வந்தாய்
என வினவிய
தோழியிடம்:
என் அன்னையிடமிருந்து
அள்ளி வந்த
முத்தங்களை எவ்வாறு
பகிர்வேன்..??