ரசனை
அனைவருக்கும் அனைவரையும் பிடிப்பதில்லை அப்படி பிடித்து விட்டால் வாழ்வில் சுவாரசியம் குறைந்து விடும் ,வாழ்கையில் பிடித்ததையும் பிடிக்காததையும் கையில் கொண்டு போக போறது இல்லை .இருக்கும் வரை வாழ்கையை ரசித்து யாரையும் வெறுக்காமல் வாழ பழகி கொள்வோம்