எனக்கு சுகமாக இருக்கிறது

இரவே ...
விரைவாக வந்துவிடு ...
உன்னில் இருந்து ....
அழுவதே எனக்கு ....
சுகமாக இருக்கிறது ....!!!

மழையே ...
விரைவாக பொழிந்துவிடு ....
உன்னோடு சேர்ந்து ....
அழுவதே எனக்கு .....
பாதுகாப்பாக இருக்கிறது ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (11-Apr-16, 7:48 pm)
பார்வை : 97

மேலே