மழை

வானுக்கும் உன்மேல் காதல்
மேகதோழிகள் துணையோடு
எழுதியது
காதல் கடிதம் -மழை...

எழுதியவர் : ராஜா (12-Apr-16, 3:26 pm)
Tanglish : mazhai
பார்வை : 62

மேலே