சித்திரை மலர்கிறது

நித்திரை கலைந்து எழுந்த ஆதவன்
சித்திரைத் திங்கள் புதுமைச் சிவப்பில்
புத்தகமாய் விரியும் நற்திருக் குறள்போல்
சித்திரமாய் செந்தமிழாய் தோன்றினான் வானிலே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Apr-16, 9:23 am)
பார்வை : 187

மேலே