வில் வித்தையில் நீ

வில் வித்தையில் தேர்ந்தவளோ நீ

அணு தினமும்

கனவில்

அம்பு மழையாய் பொழிகிறாய்

உன் அன்பினை

எழுதியவர் : சதீஷ் குமார் (13-Apr-16, 10:30 am)
Tanglish : vil viththaiyil nee
பார்வை : 165

மேலே