புத்தாண்டே நீ வா

நொடிகளாய் நகர்ந்து
நிமிடங்களாய் நிமிர்ந்து
மணிகளாய் மறைந்து
நாட்களாய் கடந்து
வாரங்களாய் சுழன்று
மாதங்களாய் தகர்ந்து
வருடமாய் வருடிச் செல்லும்
புத்தாண்டே நீ வா!!!!!!!
கடந்தது இலையுதிரா யினும்
வருவது வசந்தமாய் இருக்கட்டும்!!!!!!!

எழுதியவர் : சதீஷ் குமார் (14-Apr-16, 10:09 am)
Tanglish : puthaande nee vaa
பார்வை : 2543

மேலே