துன்முகி வருடப்பலன் 2016 – 2017 - இரு விகற்ப நேரிசை வெண்பா

புத்தாண்டு துன்முகியில் பொங்குமே வேளாண்மை
எத்திக்கும் தொக்க மழையுண்டு – இத்தரையில்
வெள்ளத்தின் அச்சமில்லை; வேண்டும் மகிழ்வுமே
அள்ளக் குறையாதே ஆம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Apr-16, 11:44 am)
பார்வை : 95

மேலே