உன்னைக் கண்ட பின்பு தான்
உன்னைக் கண்ட பின்பு தான்
எனக்கு கவிதை பிறந்தது
நீ பழகும் போது தான்
என் உறவுகள் முறிந்தது
உன் காதலால் தான்
என் எதிர்காலம் தொலைந்தது
நானோ இங்கு நிர்க்கதியாய்..!
நீயோ இன்னொருவனின் மனைவியாக..?
உன்னைக் கண்ட பின்பு தான்
எனக்கு கவிதை பிறந்தது
நீ பழகும் போது தான்
என் உறவுகள் முறிந்தது
உன் காதலால் தான்
என் எதிர்காலம் தொலைந்தது
நானோ இங்கு நிர்க்கதியாய்..!
நீயோ இன்னொருவனின் மனைவியாக..?