நித்யமல்லி
மாலையில் பூக்கும்; மணத்தினால் நெஞ்சள்ளும்;
காலையில் வாடிடும்; காண்போரைப் - பாலைப்போல்
வெண்மையால் ஈர்க்கும்; விரும்பிச்சூ டும்பெண்ணை
அண்மையில் கண்டால் அழகு .