வேதனையே வெற்றி ஆகும் சக்கரைவாசன்

வேதனையே வெற்றி ஆகும்
**************************************************

கோணிய பிறையே பின்னாள் முழுதான மதியமாகும்
ஏணியின் படியும்தானே எட்டியேற உதவி செய்யும்
வீணான குழப்பச் சூழல் , வேதனையே வெற்றியாகும்
காண்கையில் இதிலோர் விந்தை கணக்குற உணரலாகும் !

( அல்லவா )

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Apr-16, 10:11 pm)
பார்வை : 52

மேலே