மனிதம்


யோனி குகையில் மட்டும்,
பெண்மையை தேடும்,
ரோகியை.............

யோகியாக கட்டமைக்கும்...
சமுதாய சாக்கடையில்....
நெளியும் புழுவாக,
மனிதம்............

எழுதியவர் : ரமண பாரதி (18-Jun-11, 7:29 pm)
பார்வை : 335

மேலே