என் அருமை காதல்

தனது இனியவளின் இதயம் தனக்கு இடம் அளிக்கவில்லை எனத் தெரிந்ததும்
இனி இருந்தால் அவளின் கண்ணின் கரு விழிகளில் மோத நேரிடுமோ என அஞ்சி
தன்னைத் தானே மாய்த்துக் கொண்டது என் அருமை காதல்.

எழுதியவர் : கவிஞன் இரா (17-Apr-16, 7:21 pm)
Tanglish : en arumai kaadhal
பார்வை : 525

மேலே