கோயிலுக்கு போனாலென்ன - - - - சக்கரைவாசன்
கோயிலுக்கு போனாலென்ன ?
*********************************************************
நாயினிலும் கீழானோர் நஞ்சனைய நெஞ்சுடனே
வாயின்வழி நோயினைப்போல் வந்த்னைவர் ஆனாலும்
நோயினைபோல் சுற்றுமவர் நோக்கிற்கு ஆளாகாமல்
கோயிலுக்கு போவதனால் குற்றமேதும் சூழாதே !