என் உயிர்

நான் உன்னை ரசித்தேன்
என் உயிர் எனதானபோது
நான் என்னையே ரசித்தேன்
என் உயிர் நீயானபோது ..

எழுதியவர் : ஸ்ரீ (18-Apr-16, 9:34 pm)
பார்வை : 77

மேலே