ஸ்ரீஷா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீஷா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Mar-2016
பார்த்தவர்கள்:  186
புள்ளி:  68

என் படைப்புகள்
ஸ்ரீஷா செய்திகள்
ஸ்ரீஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2018 7:48 am

எதிர்பார்க்காமல் கிடைக்கும் எதுவாயினும் மதிப்பிழக்கும்
கண்ணீர் அதற்கு விதிவிலக்கல்ல.

உன்னை பற்றி சிந்திப்பவர்களுக்காக கண்ணீர் சிந்து
அது அன்பை வெளிக்காட்டும்.

உன்னை புரிந்துகொள்பவர்களுக்காக கண்ணீர் சிந்து
அது உணர்வுகளின் ஆழத்தை
உணர்ச்சியின் வேகத்தோடு விலக்கி கூறும்.

உனது அன்பை உணரா இடத்திலும், தகுதியற்றவர்களிடமும்
காட்டினால் ஏமாற்றம் நிச்சயம் உன் மனதிற்கு தான் -
பாவம் அதற்கும் கண்கள் தான் முதலில் கலங்கும்.

கண்ணீர் வழியை குறைக்க வந்த வரம்
வரத்தை வீணாக்காதீர் !

நம்மை உணர்ந்து பக்குவப்படுத்த வாழ்க்கை எடுக்கும் பாடம்
கற்றுக்கொள்ளுங்கள், தேவையற்று கலங்கவைக்காதீர்கள்.

மேலும்

ஸ்ரீஷா - ஸ்ரீஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2018 8:01 pm

உணர்வுகள் வெளிக்கொணரும் உன்னத மொழி
வார்த்தைகளற்று விளக்கம் கூறும் அழகிய மொழி
மனம் செய்யும் தவறுக்கு மன்றாடும் மொழி
அன்பின் ஆழத்தை உணர்த்தும் அற்புத மொழி

ஆற்றாமையோ ஆனந்தமோ
அச்சமோ ஆக்ரோசமோ
தன்னிலை மறக்க செய்து
தவிப்பை குறைக்கும் தன்னலமற்ற மொழி

தெரிந்த விடைக்கு வலியாக வரும்
தெரியாத விடைக்கு பதிலாகவே வரும்
மனதின் வலியை துடைக்க -
விழிகளின் வழியே பாதை அமைக்கும்

கண்ணீர் எனும் கண்களின் மொழி

மேலும்

நன்றி 28-Jul-2018 9:59 am
நிதர்சனமான உண்மை ... அருமையாக சொன்னீர்கள் 27-Jul-2018 8:29 pm
அருமை அருமை கவியே கண்ணீரின் மொழி பேசினேன் கவலைகள் தீருமென்று கவலையும் தீரவில்லை விழியும் மௌனமாகவில்லை 26-Jul-2018 12:20 am
ஸ்ரீஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2018 8:01 pm

உணர்வுகள் வெளிக்கொணரும் உன்னத மொழி
வார்த்தைகளற்று விளக்கம் கூறும் அழகிய மொழி
மனம் செய்யும் தவறுக்கு மன்றாடும் மொழி
அன்பின் ஆழத்தை உணர்த்தும் அற்புத மொழி

ஆற்றாமையோ ஆனந்தமோ
அச்சமோ ஆக்ரோசமோ
தன்னிலை மறக்க செய்து
தவிப்பை குறைக்கும் தன்னலமற்ற மொழி

தெரிந்த விடைக்கு வலியாக வரும்
தெரியாத விடைக்கு பதிலாகவே வரும்
மனதின் வலியை துடைக்க -
விழிகளின் வழியே பாதை அமைக்கும்

கண்ணீர் எனும் கண்களின் மொழி

மேலும்

நன்றி 28-Jul-2018 9:59 am
நிதர்சனமான உண்மை ... அருமையாக சொன்னீர்கள் 27-Jul-2018 8:29 pm
அருமை அருமை கவியே கண்ணீரின் மொழி பேசினேன் கவலைகள் தீருமென்று கவலையும் தீரவில்லை விழியும் மௌனமாகவில்லை 26-Jul-2018 12:20 am
ஸ்ரீஷா அளித்த படைப்பில் (public) John Jebaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2018 10:31 am

வரமா? சாபமா?


என்னோடு நீ இருக்கும் தருணம்
என்னை நீ முழுமையாக ஆட்கொள்கிறாய்..
என் உணர்வுகளை கட்டுப்படுத்தி
உன் வசம் ஆக்கிக்கொண்டு
என் வசம் இழக்கச்செய்கிறாய்..

உன் துணைகொண்டு பிறரை நான் சாடும்போது
என்னை தூற்றுகிறார்கள், விட்டு விலகிச்செல்கிறார்கள்..
நீ என்னை என்றும் நாடப்போவதில்லை - என அறிந்தால்
அனைவரும் என்னோடு இருப்பார்கள் - ஆனால்
அது உண்மையான உறவுக்காக அல்ல
என்னை உபயோகிப்பதற்காக என்பதை
உணர்ந்து மனம் நோகிறேன்..

நீ எனது அரணா? அழிவா?
என்னோடு வரப்போகும் சாதனையா? சாத்தானா?
எனக்கு கிடைத்த வரமா? சாபமா?
எதையும் நான் அறியேன்..

இருந்தும் உறுதியாய் கூறுகிறேன்
என்னை ஏற்கும் எ

மேலும்

நன்றி :) 22-Jun-2018 11:06 pm
அனைவரின் எதிர் பார்ப்பும் இத்தகையதே...! நடந்தால் மகிழ்ச்சி தான். உங்களுக்கும் மகிழ்ச்சி கிட்டட்டும்...! மிக அருமை .... வாழ்த்துக்கள்.. 21-Jun-2018 8:31 pm
நன்றி சகோ :) 19-Jun-2018 1:09 pm
உங்கள் ஏக்கங்களை எல்லாம் காலம் வரமாக பரிசளிக்க வாழ்த்துகிறேன்... நிகழ்ந்த சாபங்களை நிகழப்போகும் உங்கள் சபதங்கள் சுட்டெரிக்கட்டும்... வாழ்க வளமுடன் 19-Jun-2018 10:07 am
ஸ்ரீஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2018 10:31 am

வரமா? சாபமா?


என்னோடு நீ இருக்கும் தருணம்
என்னை நீ முழுமையாக ஆட்கொள்கிறாய்..
என் உணர்வுகளை கட்டுப்படுத்தி
உன் வசம் ஆக்கிக்கொண்டு
என் வசம் இழக்கச்செய்கிறாய்..

உன் துணைகொண்டு பிறரை நான் சாடும்போது
என்னை தூற்றுகிறார்கள், விட்டு விலகிச்செல்கிறார்கள்..
நீ என்னை என்றும் நாடப்போவதில்லை - என அறிந்தால்
அனைவரும் என்னோடு இருப்பார்கள் - ஆனால்
அது உண்மையான உறவுக்காக அல்ல
என்னை உபயோகிப்பதற்காக என்பதை
உணர்ந்து மனம் நோகிறேன்..

நீ எனது அரணா? அழிவா?
என்னோடு வரப்போகும் சாதனையா? சாத்தானா?
எனக்கு கிடைத்த வரமா? சாபமா?
எதையும் நான் அறியேன்..

இருந்தும் உறுதியாய் கூறுகிறேன்
என்னை ஏற்கும் எ

மேலும்

நன்றி :) 22-Jun-2018 11:06 pm
அனைவரின் எதிர் பார்ப்பும் இத்தகையதே...! நடந்தால் மகிழ்ச்சி தான். உங்களுக்கும் மகிழ்ச்சி கிட்டட்டும்...! மிக அருமை .... வாழ்த்துக்கள்.. 21-Jun-2018 8:31 pm
நன்றி சகோ :) 19-Jun-2018 1:09 pm
உங்கள் ஏக்கங்களை எல்லாம் காலம் வரமாக பரிசளிக்க வாழ்த்துகிறேன்... நிகழ்ந்த சாபங்களை நிகழப்போகும் உங்கள் சபதங்கள் சுட்டெரிக்கட்டும்... வாழ்க வளமுடன் 19-Jun-2018 10:07 am
ஸ்ரீஷா அளித்த படைப்பில் (public) John Jebaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jun-2018 9:48 am

என்னை உன்னுள் புகுத்திக்கொண்டாய்
என்னை முழுமையாக உணர்ந்துகொண்டாய்
என்னை அச்சுறுத்தி அழவைத்தாய்
என்னை அனைத்து ஆறுதல் அளித்தாய்
என்னை மறந்து புன்னகைக்கச்செய்தாய்
என்னை விட என் தேவைகளை கேட்காமலே நிறைவேற்றினாய்
உன்னோடு இருக்கும் போது நான் சாதனையை சந்திக்கிறேன்

தோல்வியும் துன்பமும் கொடுக்கும் வலியையும்
அதிலிருந்து வெளிவரும் வழியையும்
வெற்றியும் இன்பமும் அளிக்கும் களிப்பையும்
அதை அடையும் பாதையையும் தந்தாய்
என் வலி வேதனை, சிரிப்பு, கண்ணீர், காதல், நாணம், கோபம் - என
என் அனைத்து உணர்வுகளையும் அறிந்தவன் நீ.

உன்னிடம் மட்டுமே எவ்வித தயக்கமும் இன்றி வெளிவரும் என் ஆசைகள்.
உன்னிடம் மட்டுமே

மேலும்

நன்றி :) 16-Jun-2018 10:01 am
சிறப்பு... இன்னும் எழுதுங்கள் 16-Jun-2018 8:47 am
அதை போக்கும் வழியும் நிச்சயம் வரும். :) 10-Jun-2018 7:44 pm
அருமை உங்கள் நிலமைதான் எனக்கு.. தோழி....... தோல்வி ஏமாற்றம் என்றுமே துணையாக இருக்கிறது 10-Jun-2018 5:42 pm
ஸ்ரீஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2018 9:48 am

என்னை உன்னுள் புகுத்திக்கொண்டாய்
என்னை முழுமையாக உணர்ந்துகொண்டாய்
என்னை அச்சுறுத்தி அழவைத்தாய்
என்னை அனைத்து ஆறுதல் அளித்தாய்
என்னை மறந்து புன்னகைக்கச்செய்தாய்
என்னை விட என் தேவைகளை கேட்காமலே நிறைவேற்றினாய்
உன்னோடு இருக்கும் போது நான் சாதனையை சந்திக்கிறேன்

தோல்வியும் துன்பமும் கொடுக்கும் வலியையும்
அதிலிருந்து வெளிவரும் வழியையும்
வெற்றியும் இன்பமும் அளிக்கும் களிப்பையும்
அதை அடையும் பாதையையும் தந்தாய்
என் வலி வேதனை, சிரிப்பு, கண்ணீர், காதல், நாணம், கோபம் - என
என் அனைத்து உணர்வுகளையும் அறிந்தவன் நீ.

உன்னிடம் மட்டுமே எவ்வித தயக்கமும் இன்றி வெளிவரும் என் ஆசைகள்.
உன்னிடம் மட்டுமே

மேலும்

நன்றி :) 16-Jun-2018 10:01 am
சிறப்பு... இன்னும் எழுதுங்கள் 16-Jun-2018 8:47 am
அதை போக்கும் வழியும் நிச்சயம் வரும். :) 10-Jun-2018 7:44 pm
அருமை உங்கள் நிலமைதான் எனக்கு.. தோழி....... தோல்வி ஏமாற்றம் என்றுமே துணையாக இருக்கிறது 10-Jun-2018 5:42 pm
ஸ்ரீஷா - ஸ்ரீஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2018 12:51 pm

கண்ணிமைக்கும் நேரமா?
காலைக்கதிரவன் கண்விழிக்கும் நேரமா?
தென்றல் காற்று என்னைத் தீண்டும் நேரமா?
தேனை வண்டு பருகும் நேரமா?
கருமேகம் கூடும் நேரமா?
மழைத்துளி மண்ணை தொடும் நேரமா?
அலைகள் உருவாகும் நேரமா?
அரும்புகள் இதழ் விரிக்கும் நேரமா?
எந்த நிமிடத்தில் நீ என்னுள் வந்தாய்?
மீண்டும் அக்கணம் தேடி செல்கிறேன்
உன்னை ஏற்ற அந்நேரத்தை - கனவிலும்
மறவாமல் இருக்க பொக்கிஷமாக்க தவிக்கிறேன்..

மேலும்

👍 04-May-2018 8:25 am
👍👍👍 03-May-2018 10:07 pm
ஸ்ரீஷா - ஸ்ரீஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2018 2:38 pm

துளிர்விட்ட துணிச்சலைத் தூக்கிக் கொண்டு
துன்பத்தைத் துடைக்க வருகிறேன்
தூயவை நீங்க தூபம் போடும்
துஷ்டர்களைத் துரத்தி அடிக்க வருகிறேன்
ஆதரவு விடுத்து அகம் ஆர்ப்பரிக்க
இனி எனக்கு நானே வீரன் என மனம் முழக்கமிட்டது
தனியாய் வாழ பழகிக்கொள்
தவறுகளை உணர்ந்து ஓப்புக்கொள்
தடைகளைத் தகர்க்க கற்றுக்கொள் என
என் மனம் எனக்கே பறைசாற்றியது
எழுச்சியுடன் உயிர்த்தெழுந்ததது
தவறுகளை எதிர்க்கத் துணிந்தது..

மேலும்

பிழையை எடுத்துரைத்தமைக்கு நன்றி.. அது துஷ்டர்கள். இபோது பதிவு சரியாக காட்டப்படும் என எண்ணுகிறேன். துஷ்யந்தன்(பெயர்) என்பவர் அரசனும், பரத வம்சத்தை தோற்றுவித்த பரத மன்னனின் தந்தையும் ஆவார். 14-Apr-2018 10:16 pm
துஷ்யந்தர் என்பது பற்றி விளக்கவும் 14-Apr-2018 5:56 pm
ஸ்ரீஷா - ஸ்ரீஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2016 7:44 pm

ஒருவர் மீது கொண்ட அதீத அன்பின் வெளிப்பாடு தான் காதல் .
அந்த அன்பினால் அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கை தான் காதல்
எந்த உறவாகினும் காதல் கொள்ளும்
காதலுக்கு அளவுகோல் இல்லை
காதலுக்கு எல்லை இல்லை
அதேபோல் காதலுக்கு பரிமாணமும் இல்லை
பருவ வயதானாலும் பட்சிளங்குழந்தையாய் சீராட்டும் பெற்றோர்களின் அன்பும் காதல் தான்
உடன்பிறப்புகள் நடத்தும் அடிதடி சண்டையும் காதல் தான்
நண்பனின் பாதை தவறு என அதட்டி கூறுவதும்
துன்பத்தில் திளைக்கும் போது தோள் கொடுத்து ஆறுதல் தருவதும் காதல் தான்
அன்புடையவர்களின் எண்ணங்களை பகிர்தலும் அவர்களின் உணர்வுகளை புரிதலும் காதல் தான்
எனக்கு விருப்பமான ஒருவர் என்னுடன் இல்ல

மேலும்

உண்மையில் நீங்கள் தைரியசாலிதான் எனக்கு எதிர்மாறாக இருக்கிறீர்கள்...... நானும் உங்களை போல ஒருவரின் அன்பிற்கு ஏங்குகிறேன். ஆனால் தைரியம் என்பது என்னால் வளர்த்துக்கொள்ள முடியவுமில்லை கவலையில்லாமல் இருக்கவும் பழகிக்கொள்ளவில்லையே....... நீங்கள் எதிர்பார்க்கும் அன்பு விரைந்து உங்களிடம் சேரும் எனது வாழ்த்துக்ள். 19-Jun-2018 1:06 pm
தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி சகோதரி.. நான் எழுதும் அனைத்தையும் மனமார உணர்ந்து எழுதுவது உண்மைதான். ஆனால் கவலை என கூறும் அளவிற்கு இல்லை..என்னை சுற்றி அனைவரும் அன்பானவர்களே.. இருப்பினும் நான் எதிர்பார்க்கும் அன்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என சில நேரம் ஏக்கம் வருவதுண்டு. ஏனோ அதனாலயே எதையும் யாரிடமும் எதிர்பார்க்கும் மனநிலை இதுவரை வந்ததில்லை. ஆனால் அதற்காக வெறுப்பதோ கவலை கொண்டதோ இல்லை.. நிச்சயம் எதிர்பார்த்த அந்த அன்பு ஒரு நாள் வந்து சேரும் என முழுமையாக நம்புகிறேன். அந்த உறுதியோடு மகிழ்வுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவும், காத்திருக்கவும் பழகிக்கொண்டேன். 18-Jun-2018 10:34 pm
சகோதரி உங்க எல்லா கவிதைகளையும் வாசிக்கிறேன்.. நீங்கள் மிகவும் நெகிழ்ந்து போய் இருக்கிறீர்கள். எனக்கொரு சகோதரி கிடைத்தமாதிரி இருக்கு. நீங்க உங்களுக்கு ரொம்ப பிடிச்சவரோட அன்ப எதிர்பார்த்து ஏங்குரிங்க.... உண்மைக்கும் கவலையா இருக்கும் உங்கள் நிலைதான் சகோதரி எனக்கும்... கவலை வேண்டாம்... உங்கள் காதல் நிஜமானது. நிழலாகாது..... 18-Jun-2018 7:57 pm
நன்றி 18-Apr-2016 12:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (16)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (16)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தங்கதுரை

தங்கதுரை

பாசார் , ரிஷிவந்தியம்
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
மேலே