என் நினைவு

கடற்கரையின் மணலில் உனது பெயரை எழுதினேன்
அலைகள் அவைகளை அடித்து சென்றன
அலைகளால் மணலில் எழுதிய -
உனது பெயரை மட்டுமே எடுத்து செல்ல முடிந்தது.
எனது மனதில் பதிந்த உன் நினைவுகளை அல்ல..

எழுதியவர் : ஸ்ரீ (18-Apr-16, 9:25 pm)
Tanglish : en ninaivu
பார்வை : 65

மேலே