10 செகண்ட் கதைகள் - எது கேவலம்

டாஸ்மார்க் கடை முன் பிச்சை எடுத்த ஒரு பெண் குழந்தையின் தட்டை பிடுங்கி வீசினான் அந்த குடிகாரன், "வீட்டுக்கு வா, உங்கம்மா உன்னை இப்படி கெடுத்து வச்சிருக்காளா?" என்று கோபப்பட்டான் - பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள் - வேறு யாருமல்ல, அவன் மகள்.!

எழுதியவர் : செல்வமணி (18-Apr-16, 10:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 145

மேலே