நீயின்றி அமையாது இவ்வுலகு

வளவனுக்கும் வேண்டும் உணவு
கிழவனுக்கும் வேண்டும் உணவு
உழவே உலகின் முதல் தொழில்
உழவன் உணர்வே முதல் பயில்
நீரின்றி அமையாது இவ்வுழவு!
நீயின்றி அமையாது இவ்வுலகு!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (19-Apr-16, 7:56 am)
பார்வை : 189

மேலே