நீ தமிழ்த் தேனீ

கயல் நீந்தும் விழிகளில் காதலின் செயல்
இதழ் தவழும் புன்னகை ஓர் முத்துக் குவியல்
கன்னக் குழிவினில் கதை சொல்லும் மாங்கனி
என்கவிதைக்கு சொற்தேன் தரும்நீ தமிழ்த்தேனீ !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-16, 10:43 am)
Tanglish : nee thamizhth theni
பார்வை : 74

மேலே