அதன் அகராதியில்

நனைந்தால்தான்
மழையாம் அது-
குழந்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Apr-16, 6:23 pm)
பார்வை : 51

மேலே