சிந்துப்பாடல் -- இலாவணி ---- 6

எல்லோருமே போற்றுகின்றார் எண்டிசையும் பெண்மையினை
ஏற்றமுடன் பல்லோர்கள் என்றும் என்றும் .
நல்லோர்கள் வந்திடுவார் நன்னெறிகள் செய்திடுவார்
நன்னாளிலே நாட்டினிலே நன்றாம் நன்றாம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Apr-16, 9:53 pm)
பார்வை : 37

மேலே